♥️பாட்டி cooking பிடிச்சிருச்சுனா ஒரு like பண்ணுங்க 👍
🔔 இன்னும் subscribe பண்ணலனா channelக்கு subscribe பண்ணுங்க!
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
(பிரியாணி இலை ஏலக்காய் ,
இலவங்கப்பட்டை,
கிராம்பு,
கல்பாசி,
நட்சத்திர சோம்பு)அரைத்த சின்ன வெங்காயம்,
வெங்காயம்,
இஞ்சி பூண்டு விழுது,
பச்சை மிளகாய் புதினா,
கொத்தமல்லி,
தக்காளி,
தயிர்,
வேக வைத்த கொண்டைக்கடலை,
தண்ணீர்,
கல் உப்பு,
பாஸ்மதி அரிசி.